live world market


Live World Indices are powered by Investing.com india

Friday, January 13, 2012

0

13JANUARY Indian Market outlook-நிபிட்டியின் இன்றைய நிலைமை :-

  • Friday, January 13, 2012
  • Thomas Ruban

  •     நேற்று வெளிவந்த IIP Data, நன்றாக உள்ளது . உணவுப்பொருட்கள்க்கான பணவீக்க விகிதம் மைனஸில் உள்ளது. போன்ற நல்ல செய்திகளால் நேற்று சந்தை இறங்கி திரும்பவும் உயர்ந்தது. அது இன்றும் தொடரும் சந்தையின் போக்கிலே போவது நல்லது. 
    IIP NOV AT 5.9%VS -5.1% SOURCE CNBC
    +5.9 %
    ^
    -5.1 %
    Market will open with a flat note and is likely to trade sideways. Value buying can be seen in the second half.

    SENSEX (16037)
    Sensex has Resistance at 16249 and 16267. Support at 15990 and 15814.

    NIFTY (4831)
    Resistance at 4840, 4874 and 4880. Support at 4815, 4801 and 4746.

    RECOMMENDATIONS

    1) INFY (2588)
    The stock has support at 2561 below further selling is expected. Resistance at 2606 above 2625. (Expect sideways trend)

    2) DCB (40.10)
    Support at 38 and 36.75. Resistance at 40.75 above 42 and 44. (Buy at declines)

    3) CEAT (82.80)
    . Resistance is at 84 above 86.10. (Buy at declines) Support at 81.50 and 80.10.

    4) MUTHOOT FINANCE (156.10)
    Resistance at 158 above 165 and 184. Support at 153 and 151 (Buy at declines)

    5) HDFC (687.40)
    Resistance at 692 above 695 and 710. Support at 682 and 675. (Buy at declines)

    DERIVATIVE STRATEGIES
    BUY BPCL FUTURES AROUND 507
    BUY M&M FUTURES AROUND 676

    Thursday, January 12, 2012

    0

    12JANUARY Indian Market outlook-நிபிட்டியின் இன்றைய நிலைமை :-

  • Thursday, January 12, 2012
  • Thomas Ruban


  • இன்று காலையில் வெளியாகும் இன்ஃபோசிஸ் நிறுவன முடிவுகள் சந்தையின் ஆரம்ப கட்ட பரபரப்புக்கும், பின்பு இன்று வெளிவரும் IIP Data, உணவுப்பொருட்கள்க்கான பணவீக்க விகிதம் ஆகியவை  சந்தையின் போக்கையும் தீர்மானிக்கும். அதன் போக்கிலே போவது நல்லது.

    Market will open with a flat note and is likely to trade sideways. Higher levels selling can be seen.

     SENSEX (16175)
    Sensex has Resistance at 16242 and 16377. Support at 16139, 16078, 16028 and 15920.

    NIFTY (4860)
    Resistance at 4875, 4886, 4900 and 4911. Support at 4849, 4833, 4765 and 4735.

    RECOMMENDATIONS

    1)    INFY (2826)
    The stock has support at 2811 and 2774 below it may test 2745 and 2651. Resistance at 2898 above 2915. (Expect sideways trend)
    2)    SANGAM INDIA (36.1)
    Support at 34.95 and 33.9. Resistance at 37 above 39 and 44. (Buy at declines)
    3)    HINDALCO (130.35)
    .           Resistance is at 132 above 135. (Buy at declines) Support at 128 below 126.5.

    4)    CROMPTON GREAVES (132.75)
                  Resistance at 134 above 136 and 139. Support at 131 below 128.5. (Buy at declines)

    5)    DISH TV (61.15)
    Resistance at 63 above 65. Support at 60 and 59. (Buy at declines)

     

    DERIVATIVE STRATEGIES
      BUY CROMPTON GREAVES FUTURES AROUND 131
      BUY ITC FUTURES AROUND 200  

    Friday, December 23, 2011

    0

    23 DECEMBER- 2011-Indian Market outlook-நிபிட்டியின் இன்றைய நிலைமை

  • Friday, December 23, 2011
  • Thomas Ruban
  •    
                  புதன்கிழமையன்று வெளிவந்த மோடி தரநிறுவனத்தின் அறிக்கை , மற்றும் நேற்று வெளிவந்த உணவு பணவீக்கம் குறைவு போன்றவற்றால் சந்தைகள் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஏற்றங்கள் திட்டமிட்ட சற்றே சந்தேகதிருக்கு இடமளிக்கும்  வகையில் அதிகப்படியான ஏற்றங்களாக உள்ளது.  எனவே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.   எனவே சந்தையின் போக்கிலே போவது நல்லது . இன்றைய சந்தையும் நிலையற்ற தன்மையுடன் ஊசலட்டத்துடன் மேலும் கீழுமாய் volatility இருக்கும்.


    4645-4672 - 4720 - 4758 - 4820 - 4942



    Market may open with a firm note and is likely to show volatility. Higher level selling is expected.
     SENSEX (15813)
    Sensex has Resistance at 15889 and 15941. Support at 15705, 15643, 15613, 15573 and 15463.
    NIFTY (4733)
    Resistance at 4750 and 4768. Support at 4698, 4672 and 4640.
    RECOMMENDATIONS
    1)    AMBUJA CEMENT (155.65)
                Support at 153 below 151. Resistance at 158 above 161 and 164. (Buy at declines)
    2)    MARUTI (965.85)
    Resistance is at 968 above 972 and 977. (Buy at declines) Support at 960 and 951.
    3)    TATA MOTORS (183.6)
    .           Resistance is at 185 above 189. (Buy at declines) Support at 181 below 179.
    4)    NTPC (163.4)
                  Resistance at 165 above 168. Support at 161 below 158. (Buy at declines)
    5)    HINDALCO (122.6)
    Resistance at 124 and 126. Support at 121 and 117 (Sell at higher)

    DERIVATIVE STRATEGIES
      BUY DLF FUTURES AT 195
      BUY TATA MOTORS FUTURES AT 181 


    Wednesday, December 21, 2011

    0

    21 DECEMBER- 2011-Indian Market outlook-நிபிட்டியின் இன்றைய நிலைமை

  • Wednesday, December 21, 2011
  • Thomas Ruban




  •        நேற்று ஐந்தாவது நாட்களாக நமது பங்குசந்தைகள் குறைந்து முடிந்தது. ஆனால் நேற்று முடிந்த அமெரிக்கா ,ஐரோப்பா சந்தைகளில் ஒரு "சாண்டோகுளோஸ் ரேலி" ஏற்பட்டு, உயர்வுடன் முடிந்துள்ளது. இவ்வுயர்வு  இன்று தொடங்கிய ஆசியாவின் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் நம் சந்தைகளும் உயர்வுடன் கேப் ஆப் ஓபனில் தொடங்கும். முதல் பாதியில் ஏற்பட்ட வேகமான உயர்வுகளை பயன்படுத்தி இரண்டாவது பாதியில் லாபங்கள் சிறிது வெளியே எடுக்கப்படும். சந்தை சூழ்நிலைகளை பொறுத்து 4730 வரையும் அதில் வால்யுமுடன் இரண்டு நாட்கள் முடித்தால் 4900 வரை ஒரு புல்பேக் ரேலி வரும்.



    Markets may open with a positive note and is likely to trade higher till noon. Minor profit booking can be expected in the second half.

    SENSEX (15175)
    Sensex has Resistance at 15269, 15374 and 15396. Support at 15127, 15065 and 14877.

    NIFTY (4544)
    Resistance is at 4565, 4602 and 4623. Support at 4530, 4500 and 4488.

    RECOMMENDATIONS
    1)     HDFC (623.40)
                Support at 618 and 615. Resistance is at 626 above 632 and 635. (Buy at declines)
    2)     HDFC BANK (414.20)
    Resistance is at 417 above 424 and 430. (Buy at declines) Support at 410 and 406.
    3)     DLF (185.25)
    .           Resistance is at 188 above 192 and 195. (Buy for intraday) Support at 183 and  180.
    4)     ONGC (252.90)
                  Resistance is at 225 above 260. Support at 248 and 243. (Buy at declines)
    5)     INDIA BULLS REAL ESTATE (42.35)
                 Resistance is at 43.75 above 47 and 55. (Buy at Declines). Support at 41 and 39.80.

    DERIVATIVE STRATEGIES

    BUY ICICI BANK FUTURES AT 648

     BUY TATAMOTORS  FUTURES AT 172.50 








    qw

    Tuesday, December 20, 2011

    0

    20 DECEMBER- 2011-Indian Market outlook-நிபிட்டியின் இன்றைய நிலைமை

  • Tuesday, December 20, 2011
  • Thomas Ruban
  •    
     நேற்றைய  சந்தைகள் 104வாரத்தின் புதிய கீழ் நிலைகளுக்கு கீழ் புள்ளிகளை தொட்டது. இருந்தாலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரிசர்வ் பேங்கின் மற்றும் செபியின் முயற்சியால்  டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய சந்தைகளும் ஊசலட்டத்துடன்  இருக்கும். எனவே சந்தையின் போக்கிலே போவது நல்லது . 





    Markets may open with a flat and are expected to trade sideways. Minor recovery is expected by noon.

    SENSEX (15379)
    Sensex has Resistance at 15408, 15459 and 15629. Support at 15255 and 15204.

    NIFTY (4613)
    Resistance at 4648 and 4683. Support at 4601, 4562, 4500 and 4487.

    RECOMMENDATIONS
    1)    NETWORK-18 (36.1)
                Support at 34.9 below 33.65. Resistance at 36.5 above 38 and more. (Buy at declines)
    2)    DEN NETWORKS (47.85)
    Resistance is at 49 above 51. (Buy at declines) Support at 45 below 44.3.
    3)    COAL INDIA (307.15)
    .           Resistance is at 309 above 312 and 314. (Buy at declines) Support at 303 below 301.
    4)    CIPLA (332.8)
                  Resistance at 334 above 339. Support at 329 and 325. (Buy at declines)
    5)    L&T (1033)
                 Resistance at 1040 above 1065. (Sell at higher). Support at 1018 below 1000.


    DERIVATIVE STRATEGIES
      
    BUY CAIRN FUTURES AT 305
      
    SELL DR REDDY FUTURES AT 1573 



    SUBSCRIBE


    Enter your email address:

    Delivered by FeedBurner